Mazhai Naal, Manthaara Maan Vizhiyaazh, Mayakkum Bothai
அன்று சனிக்கிழமை சம்பள நாள். பேக்டரிக்கு சென்று தொழிலாளர்களுக்கு சம்பளம் போட்டு சந்தோஷமாக அனுப்பிவிட்டு, வழக்கம் போல் அன்றைய வார இறுதி நாளை என் கெஸ்ட்ஹவுஸில் தனிமையில் கொண்டாட என் காரில் கிளம்பினேன். கையில் வில்ஸ் ஃபில்டரோடு டிரைவ்...